Who we are

ஃபேமிலி சேனல் அனைத்து வயதினரும் கண்டுகளிக்க உருவாக்கப்பட்ட பொதுவான பொழுதுபோக்கு சேனலாகும். ஃபேமிலி சேனலில் இன்னிசை நிகழ்ச்சிகள், நடனம், அர்த்தமுள்ள நாடகம், விறுவிறுப்பான வினாடி வினாக்கள், சுவாரஸ்யமான பேச்சு நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்கள் உட்பட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் சமூகத்தில் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் அன்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், தமிழ் கலாச்சாரத்தை மையப்படுத்தி, நாட்டின் வளமான பாரம்பரியம் மற்றும் மதிப்புகளையும் கொண்டாடுகிறது.

ஃபேமிலி சேனல், விளம்பரம், ஸ்லாட் விற்பனை மற்றும் நிகழ்ச்சி ஸ்பான்சர்ஷிப்கள் உட்பட பல்வேறு வருவாய் ஈட்டும் வழிகள் மூலம் செயல்பட்டு வருகிறது. இது இளைஞர்களுக்கு புதிய தொழில் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சேனல் இளவயதினருக்கான ஆலோசனைகளையும், இளம் பருவத்தினரின் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் அளிக்கிறது.

ஃபேமிலி சேனலில் சமையல் நிகழ்ச்சிகள், சுகாதார விவாதங்கள் மற்றும் சமூக நலனில் கவனம் செலுத்தும் மனிதாபிமான முயற்சிகள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, இது ஆறுதல் மற்றும் தெய்வீக குணப்படுத்துதலை வழங்கும் ஆன்மீக நிகழ்ச்சிகளையும், உலகளாவிய நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தும் தகவல் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

ஃபேமிலி சேனல் ட்ரூ ஃப்ரெண்ட் மேனேஜ்மென்ட் சப்போர்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இது இயேசு அழைக்கிறார், காருண்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், கேட், கேசிஎஸ் மற்றும் சீஷா உள்ளிட்ட பல நிறுவணங்ககளுடன் இணைந்துள்ளது. ஃபேமிலி சேனலின் மையப் பணியானது, "அன்பைக் கொண்டாடுதல்" என்ற பொன்மொழியின் கீழ் ஒற்றுமை மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதாகும்.

Who we are

Family Channel is a general entertainment channel dedicated to providing wholesome family programs. It features a diverse range of content, including music, dance, drama, quizzes, talk shows, and debates, all aimed at promoting integrity, brotherhood, and love within society. The channel celebrates the nation’s rich heritage and values.

Family Channel supports its operations through various revenue streams, including advertising, slot sales, and program sponsorships. It aims to create new career development opportunities for youth and expand their knowledge of new technologies. The channel also offers counseling for teenagers, addressing the challenges faced during adolescence.

The programming lineup includes cookery shows, healthcare discussions, and humanitarian initiatives focused on social welfare. Additionally, it features spiritual programs that offer comfort and divine healing, as well as informative segments that highlight global events.

Family Channel is owned by True Friend Management Support Services Pvt. Ltd., which collaborates with various clients, including Jesus Calls, Karunya Institute of Technology and Sciences, KATE, KCS, and SEESHA. The central mission of Family Channel is to celebrate the joy of togetherness and family under the motto “Celebrating Love.”

// //