தேவனுடைய கண்மணி

தேவனுடைய கண்மணி

Watch Video

தேவன் உங்கள்மீது வைத்திருக்கும் அன்பு கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த பூமியெங்கும் காணப்படாத வகையில் அவர் உங்களை பாதுகாக்கிறார். நீங்கள் தேவனுக்கு மிகவும் விலையேறப்பெற்றவர். அவர் உங்களை தனது உள்ளங்கையில் வரைந்திருக்கிறார்.