பரிசுத்தமும் மகிழ்ச்சியும்

பரிசுத்தமும் மகிழ்ச்சியும்

Watch Video

தேவனிடத்திலிருந்து நீங்கள் பெறக்கூடிய மிகப் பெரிய பரிசுகளில் ஒன்று என்ன தெரியுமா? இந்த பரிசை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது, ஆச்சரியப்படும் விதத்தில் உங்கள் வாழ்க்கை மாறும். நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தேவனை மகிமைப்படுத்துவீர்கள். அதைக்குறித்து அறிந்துகொள்ள தொடர்ந்து பாருங்கள்.