தேவன் தமது இரத்தத்தினால் நம்மை சுத்திகரிப்பதன் மூலம் நம்மை புதுசிருஷ்டியாக மாற்றியிருக்கிறார். நம்முடைய தேவனாகிய அவர் தம் ஜனங்களுக்காக தமது இரத்தத்தை சிந்தி இந்த புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். எந்தவொரு காரியமும் தேவனிடத்திலிருந்து நம்மை பிரிக்க முடியாது.