தேவனுடைய வாக்குறுதிகள் மாறாதவை

தேவனுடைய வாக்குறுதிகள் மாறாதவை

Watch Video

மனிதன் பல வாக்குறுதிகளை அளிக்கின்றான். ஆனால் சில காரியங்களை மட்டுமே நிறைவேற்றுகிறான். ஆனால், தேவன் அளிக்கும் ஒவ்வொரு வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றுகிறார். சில நேரங்களில் வாக்குறுதி நிறைவேறுவதில் தாமதம் ஏற்படுவது போல் காணப்படலாம். மனம் சோர்ந்து போகாதிருங்கள்! தேவன் விரைவாகவோ, தாமதமாகவோ அல்ல ஏற்ற நேரத்தில் நிறைவேற்றுவார்.