இந்தியாவின் 75வது சுதந்திர தின வாழ்த்துகள்|சிறப்புச் செய்தி

இந்தியாவின் 75வது சுதந்திர தின வாழ்த்துகள்|சிறப்புச் செய்தி

Watch Video

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில் ஆண்டவர் உண்மையான சுதந்திரத்தையும் விடுதலையையும் அளிப்பதாக வாக்குக்கொடுக்கிறார். விசுவாசம், சுதந்திரத்தை உங்களுக்கு அளிக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்றின் மத்தியில் ஆண்டவரின் ஆசீர்வாதம் உங்களை ஐசுவரியவானாக்கும் ஜெபத்தின் இணைந்திடுங்கள்; உங்கள் வாழ்விலும், உங்களோடு இருப்பவர்கள் வாழ்விலும் உண்மையான விடுதலையை சுதந்தரித்திடுங்கள்.