இன்றும் தேவன் நீங்கள் இழந்த எல்லாவற்றையும் மீட்டெடுக்கப்போகிறார். கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மீட்டெடுக்கும்போது நீங்கள் அவரை புகழ்ந்து பாடுவீர்கள், தேவனுக்கு நன்றி செலுத்துவீர்கள். உங்கள் இதயம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கும்.