சொல்லி முடியாத சந்தோஷம்

சொல்லி முடியாத சந்தோஷம்

Watch Video

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் இருதயத்திலும் வாழ்விலும் வாசம்பண்ணும்படி அழைக்கும்போது, நீங்கள் அவருடனேகூட சில காரியங்களையும் அழைக்கிறீர்கள். அது என்ன தெரியுமா? இயேசு உள்ளே வரும்போது, அவருடனேகூட அளவற்ற ஆசீர்வாதங்களும், சொல்லி முடியாத சந்தோஷமும் வருகிறது.