இயேசு உங்களை நேசிக்கிறார். அவரது கிருபைகள் காலைதோறும் புதிதாயிருக்கும். வாழ்நாள் முழுவதும் நித்திய ஆசீர்வாதங்களால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் பிழைத்திருந்து கர்த்தருடைய கிருபையையும் இரக்கத்தையும் அவருடைய துதியையும் சொல்லி வருவீர்கள்.