பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி என்றாலே உலகம் முழுவதும் காதலர்(அன்பை பறிமாறிக்கொளும்) தினத்தை கொண்டாடுகின்றார்கள். ஆனால் உண்மையான காதல்(அன்பு) எது என்று கேட்டால் ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான கருத்துக்கள் இருக்கும். கிறிஸ்து சிலுவையில் நம்மீது காட்டிய இந்த காதல்(அன்பு) ஒரு ஆரம்பம் மட்டுந்தான். அதனுடைய முடிவு எதுவரைக்கு என்பதை நீங்களே உங்கள் கருத்தை கமெண்ட்ல பதிவு பண்ணுங்க.