ஏற்ற ஆசீர்வாதங்கள்

ஏற்ற ஆசீர்வாதங்கள்

Watch Video

தேவன் உன்னை நேசிக்கிறார். உங்கள் இருதயத்தை அவர் தங்கும் வாசஸ்தலமாக மாற்ற விரும்புகிறார். நீங்கள் அவரை நோக்கி கூப்பிடும்போது என்ன நடக்கும் என்று தெரியுமா? இன்றைய தியானம் அதை உங்களுக்கு வெளிப்படுத்தும்.