ஒவ்வொரு காலையும் தீர்க்கதரிசன வார்த்தை

ஒவ்வொரு காலையும் தீர்க்கதரிசன வார்த்தை

Watch Video

இன்றுமுதல் தேவனுடைய வார்த்தையை நீங்கள் தெளிவாக கேட்கும்படி அவர் உங்களுக்கு அறிவுறுத்துவார். அவர் தினமும் அதிகாலையில் உங்களை எழுப்புவார். இந்த நாளிலிருந்து அதிகாலையில் நீங்கள் தேவனுடைய வார்த்தையை தெளிவாகக் கேட்பீர்கள். அவருடைய வார்த்தைகள் மூலம் நீங்கள் களைத்தவருக்கு ஆறுதல் கூறுவீர்கள். தேவன் உங்களை ஒரு தீர்க்கதரிசியாக்குவார். எல்லா ஜனங்களுக்கும் மேலாக அவர் உங்கள் தலையை உயர்த்துவார்.