கர்த்தருக்குப் பயந்து நடப்பவர்களை அவர் தமது ஞாபக புஸ்தகத்தில் எழுதியிருக்கிறார். அவர் எப்போதும் உங்களை நினைவில் வைத்திருக்கிறார். அவர் உங்களை நினைவில் கூருவதால், நீங்கள் ஒருபோதும் கைவிடப்படமாட்டீர்கள். அழிக்கப்படமாட்டீர்கள். உங்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு.