கர்த்தர் உங்கள் இருதயத்திலும் வீட்டிலும் வசிக்க விரும்புகிறார். தேவன் வாசம்பண்ணுகிற இடத்தின் சிறப்பு என்ன தெரியுமா? அவரை அழைத்திடுங்கள். நீங்கள் தேவனை அழைத்ததில் மகிழ்ச்சியடைவீர்கள்.