தேவன் கேட்கிறார்

தேவன் கேட்கிறார்

Watch Video

கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்காக ஒரு அற்புதத்தைச் செய்வார். அது நடப்பதை நீங்கள் உங்கள் கண்களால் காண்பீர்கள். எனவே மகிழ்ந்திருங்கள். உங்கள் கண்ணீர் எல்லாவற்றையும் நீக்குவார்.