கர்த்தர் நல்லவர் என்று பறைசாற்றுங்கள்

கர்த்தர் நல்லவர் என்று பறைசாற்றுங்கள்

Watch Video

நீங்கள் எதை சொல்லுகிறீர்களோ அதுவே உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுகிறது. உங்கள் வார்த்தைகள் அத்தகைய வல்லமையுள்ளது. இன்றைய தியானத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது, அது உங்கள் வாழ்க்கையை மாற்றும்.