தேவனே உங்கள் பங்கும் சுதந்தரமும்

தேவனே உங்கள் பங்கும் சுதந்தரமும்

Watch Video

தேவன் உங்களுக்குக் கொடுப்பது முழுமையான ஆசீர்வாதங்களாக இருக்கும். அவரே உங்கள் வாழ்வில் அனைத்துமாக மாறும்போது, நீங்கள் கர்த்தருக்குள் உங்கள் மகிழ்ச்சியைக் காணப்போகிறீர்கள். தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கும் முழுமையான ஆசீர்வாதங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.