சரியான பாதையில் நடக்க மிகுந்த மன உறுதி வேண்டும். இயேசுவைப் பிடித்துக் கொள்ளுங்கள், சரியான வழியைக் கண்டுபிடிக்க அவர் உங்களுக்கு உதவுவார். எப்படி என்பதை இன்றைய செய்தியில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.