நீங்கள் பலப்படுவீர்கள்

நீங்கள் பலப்படுவீர்கள்

Watch Video

கர்த்தர் தாமே உங்களைப் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பெலப்படுத்தி நிலைநிறுத்துவார். அதன்பிறகு அவர் உங்களுக்காக ஆயத்தம் செய்துள்ள உன்னத ஸ்தானத்திற்கு உங்களைக் கொண்டு செல்லுவார். நீங்கள் எழும்பி பிரகாசிப்பீர்கள்.