தவறுகளை திருத்தி, வருத்தங்களை வெல்லுங்கள்

தவறுகளை திருத்தி, வருத்தங்களை வெல்லுங்கள்

Watch Video

தேவன் உங்கள்மீது தமது தயவை ஊற்றி, நீங்கள் இழந்த எல்லாவற்றையும் இரட்டிப்பாகத் திரும்பப் பெறச் செய்வார். ஆகவே, இன்று முதல் அவருக்கு முன்பாக குற்றமற்ற வாழ்க்கையை வாழுங்கள் . அது எப்படி என்பதை இன்றைய செய்தியிலிருந்து அறிந்து கொள்ளுங்கள்.