தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டது?

தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டது?

Watch Video

தேவனிடத்தில் உங்களை கொண்டுவந்தது யாரென்று யோசிக்கிறீர்களா? நீங்கள் தேவனுடைய ராஜரீக ஆசாரியக்கூட்டம் என்பதையும், அவருடைய பரிசுத்த ராஜ்யத்திற்குள் நீங்கள் பிரவேசிக்க முடியும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். இன்றைய செய்தியிலிருந்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.