ஆபத்தின் விளிம்பில் உதவி உண்டு

ஆபத்தின் விளிம்பில் உதவி உண்டு

Watch Video

கர்த்தர் உங்களைப் பாதுகாக்கும்படி உங்களுக்குப் பின்னால் இருக்கிறார். அவர் உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆகவே, பெலமுள்ளவர்களாயும், தைரியமுள்ளவர்களாயுமிருங்கள். இன்றைய செய்தியிலிருந்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.