தேவன் உங்களுக்குக் கற்றுத்தருவார்

தேவன் உங்களுக்குக் கற்றுத்தருவார்

Watch Video

அன்பு நண்பரே, நீங்கள் தேவனுடைய பார்வையில் விசேஷித்தவர்கள். கர்த்தர் உங்கள் நடுவிலிருக்கிறார். அவர் உங்களுக்காக வல்லமையான காரியங்களைச் செய்வார். அதன்மூலம் நீங்கள் சேவை செய்கிற தேவனை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். இன்றைய செய்தியிலிருந்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.