இருளில் பாதுகாப்பான புகலிடம்

இருளில் பாதுகாப்பான புகலிடம்

Watch Video

நடுக்கடலில் இருக்கும் கப்பல்கள் எப்படி கரையை நோக்கிச் செல்கின்றன என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இருள் நிறைந்த சூழ்நிலைகளிலும் உங்களைப் பாதுகாக்கும்படி அத்தகைய கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது. இன்றைய தியானம் அதற்கான வழியை உங்களுக்கு காட்டும்.