தேவ அன்பு உங்களைச் சூழ்ந்துகொள்ளும்!

தேவ அன்பு உங்களைச் சூழ்ந்துகொள்ளும்!

Watch Video

இந்த உலக பிரச்சனைகள் உங்களைச் சூழ்ந்துகொண்டு, உங்களைத் நெருக்குவதாகத் தோன்றலாம். ஆனால், இன்று தேவன் உங்களை விடுவிப்பார் என்று தமது வார்த்தையை உங்களுக்கு அருளுகிறார். இன்றைய செய்தியிலிருந்து அது எப்படி என்பதைத் அறிந்துகொள்ளுங்கள்.