தேவன் தரும் ஐசுவரியமும் ஆசீர்வாதமும்

தேவன் தரும் ஐசுவரியமும் ஆசீர்வாதமும்

Watch Video

கர்த்தர் உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார். அவர் உங்களுக்கு உலக ஆசீர்வாதங்களை மட்டுமல்ல, ஆன்மீக ஆசீர்வாதங்களையும் அருளுவார். மேலும் தெரிந்துகொள்ள தேவசெய்தியை கேளுங்கள்.