உங்கள் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்

உங்கள் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்

Watch Video

பாவம், வியாதி, துக்கம் என்ற இருளைப் போக்கப் போராடுகிறீர்களா? இன்று நீங்கள் கர்த்தரை நோக்கிப் பார்க்கும்போது, அவருடைய ஒளி உங்கள் வாழ்வை பிரகாசிக்குமென்று தேவன் வாக்குறுதி அளித்துள்ளார். இன்றைய செய்தியிலிருந்து அது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.