கர்த்தர் உடன் இருக்கையில் பயம் எதற்கு?

கர்த்தர் உடன் இருக்கையில் பயம் எதற்கு?

Watch Video

தேவன் உங்களுடனே இருப்பதாகவும், உங்கள் கையின் பிரயாசத்தை செழிக்கச்செய்வேன் என்றும் வாக்குத்தத்தம் அளிக்கிறார். எல்லா பயத்திலிருந்தும் அவர் உங்களை விடுவிப்பார். இன்றைய செய்தியிலிருந்து மேலும் அறிந்துகொள்வதன் மூலம் உங்கள் அச்சங்களிலிருந்து விடைபெறுங்கள்.