உங்கள் கூப்பிடுதல் கேட்கப்பட்டது!

உங்கள் கூப்பிடுதல் கேட்கப்பட்டது!

Watch Video

தேவன் உங்களுடன் இருப்பார். நீங்கள் கூப்பிடும் முன்னமே உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார். அவருடைய பிரசன்னம் உங்கள் அருகில் இருப்பதை நீங்கள் உணருவீர்கள்.