கர்த்தர் உங்கள் பக்கத்தில் இருக்கிறார், நீங்கள் பயப்பட மாட்டீர்கள் என்று விசுவாசத்தோடு அறிக்கை செய்யுங்கள். ஆண்டவரின் ஆசீர்வதிக்கப்பட்ட கரம் உங்கள் மீது வரும். நீதியின் கனிகளைக் கொடுக்கும் கனி தரும் மரமாக மாறுவீர்கள்! இந்த ஆசீர்வாதத்தைப் பெற்று ஆசீர்வதிக்கப்படுங்கள்.