இயலாமையை மேற்கொள்ளுங்கள்

இயலாமையை மேற்கொள்ளுங்கள்

Watch Video

நீங்கள் இழந்த அனைத்தையும் மீட்டுக்கொள்ள தேவன் உங்களுக்கு கிருபை செய்வார். வாழ்க்கையின் ஓவ்வொரு கட்டத்திலும் அவர் உங்களை நிலைநிறுத்துவார். நீங்கள் உயரங்களை தொடுவீர்கள்.