நீங்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள்!

நீங்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள்!

Watch Video

கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார், நீங்கள் எந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் குணமடைவீர்கள். எல்லா பாவங்களிலிருந்தும் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இன்றைய செய்தியிலிருந்து அது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.