தேவனுடைய பிள்ளையாகிய நீங்கள் அவரையே தேடுகிறபடியினால், உங்களை எப்பக்கத்திலும் விசாரிக்கும்படி அனுதினமும் தம்முடைய கண்களை உங்கள்மேல் வைத்திருப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.