பயப்படாதிருங்கள்! ஆண்டவர் உங்கள் பட்சத்திலிருந்து, நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்கிறார். அவருடைய சுவிசேஷத்தை அறிவிப்பதன் மூலமாக அவர் உங்கள் காயங்களை ஆற்றி, உங்கள் வாழ்க்கையை ஆசீர்வாதங்களினால் அலங்கரிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.