வெட்கம் மகிமையாக மாறும்
வெட்கம் மகிமையாக மாறும்

 நாம் ஜனங்களை அல்ல; தம்முடைய வல்லமையை சார்ந்துகொள்ளும்படி கற்றுக்கொடுப்பதற்காகவே தேவன் போராட்டங்களை அனுமதிக்கிறார். நீங்கள் நினைத்துப்பார்த்திராதவண்ணம் உங்களை உயர்த்தியும், உங்கள் வெட்கத்தை கனமாக மாற்றியும் தேவன் தம் மகத்துவத்தை வெளிப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //