எப்போதும் உங்களோடு கூடவே இருக்கும்படி தேவனிடம் கேளுங்கள். உங்கள் பட்சத்தில் யாரும் இருக்காதவேளைகளிலும் அவர் உங்களை வழிநடத்துவார். நீங்கள் செய்கிற காரியங்கள் மூலம் தேவன் உங்களை எவ்வாறு ஆசீர்வதிப்பார் என்பது குறித்து ஸ்டெல்லா ரமோலா பகிர்ந்துகொள்வதை இன்றைய ஆசீர்வாத செய்தியில் கேளுங்கள்.