உன் மனம் உடைகிறதோ
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நமக்கு எதிர்ப்புகள் தோன்றலாம்; எதுவும் நிச்சயமற்ற நிலை காணப்படலாம். ஆனாலும், நம்முடைய எதிர்காலம் தேவனுடைய அன்பின் கரங்களில் இருக்கிறது என்பதை அறிந்து அவருடைய திட்டங்களின்மேல் நம்பிக்கை கொள்ளலாம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos