தேவனோடு உங்கள் ஐக்கியம் எவ்வளவு நெருங்கியதாக இருக்கிறது? தேவன் உங்களோடு இருப்பாரானால், நிச்சயமாகவே அவரது சமுகம் எப்போதும் உங்களைச் சூழ்ந்திருப்பதை உங்களால் உணர முடியும். ஒரு தீங்கும் உங்களை அணுகாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.