உயர்த்தி ராஜாக்களோடு அமரப்பண்ணுவார்

உயர்த்தி ராஜாக்களோடு அமரப்பண்ணுவார்

Watch Video

உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் செய்யும் ஜெபங்களுக்கு பதில் வருகிறது. தேவன் அவர்களை புழுதியிலிருந்து தூக்கி, தேசத்தின் செல்வாக்கான இடங்களில் அமர்த்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை வாசித்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.