மகிழ்ச்சிக்கு ஒரே வழி

மகிழ்ச்சிக்கு ஒரே வழி

Watch Video

சரியான பாதையை தெரிந்தெடுங்கள்; அப்போது பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலமாக நீங்கள் மீட்கப்படுவீர்கள்; நிரம்பி வழியும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.