தேவனுடைய பிள்ளையாக நீங்கள், வாழ்வில் எல்லா நிலையிலும் சாந்தமாகவும் மனத்தாழ்மையாகவும் இருக்க முயற்சிக்கவேண்டும். அவ்வாறு நடந்துகொண்டால், உங்கள் இருதயம் மெய்யான சந்தோஷத்தை அனுபவிப்பதோடு, எப்புறமும் இளைப்பாறுதலை காணும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.