இயேசு வந்த வீடு

இயேசு வந்த வீடு

Watch Video

எப்போதும் தேவ பிரசன்னத்தை வாஞ்சித்திடுங்கள். அவருடைய பூரண சமாதானம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். உங்கள் வாழ்க்கையில் அவருடைய ஆசீர்வாதமும்  இளைப்பாறுதலும் அமைதலும் நிறைந்திருக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.