அடைக்கலம் அளிக்கும் ஆண்டவரின் செட்டைகள்

அடைக்கலம் அளிக்கும் ஆண்டவரின் செட்டைகள்

Watch Video

கர்த்தராகிய தேவனுடைய செட்டைகளின் நிழலில் தங்குங்கள். அவர் தமது சிறகுகளாலே உங்களை மூடுவார்; நீங்கள் அவருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுவீர்கள். உங்களுக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.