இயேசுவே உங்கள் வீட்டின் மூலைக்கல்

இயேசுவே உங்கள் வீட்டின் மூலைக்கல்

Watch Video

நித்தியரான இயேசு உங்கள் வீட்டின் மூலைக்கல்லாக இருக்கிறபடியினால் உங்கள் வீடும் குடும்பமும் நித்திய ஜீவனில் நிலைத்திருக்கும். நீங்கள் விழுந்துபோவதில்லை; அவருடன் என்றென்றைக்கும் வாழ்ந்திருப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.