நீங்கள் தோற்றுப்போனவரல்ல! ஜெயங்கொண்ட தேவனை நீங்கள் சேவிக்கிறீர்கள். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. உங்கள் வாழ்விலுள்ள தோல்வியின் பர்வதங்களை அவர் அகற்றி, எப்பக்கத்திலும் நீங்கள் ஜெயம்பெறும்படி செய்வீர். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.