ஜீவத்தண்ணீரும் கனிதரும் வாழ்வும்

ஜீவத்தண்ணீரும் கனிதரும் வாழ்வும்

Watch Video

நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி உங்கள்மேல் தமது ஆசீர்வாதத்தை பொழிந்தருள ஆண்டவர் விரும்புகிறார். இன்றைக்கு உங்களை நிரப்பும்படி ஆண்டவரிடம் கேட்பீர்களா? அப்போது உங்கள் வாழ்க்கை கனிநிறைந்ததாக மாறும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.