ஆண்டவருடைய வார்த்தைகளுக்குள் ஆழ்ந்திருங்கள்; சோதனைகள் உங்களைவிட்டு ஓடிப்போகும். அப்போது உங்கள் நடைகள் உத்தமமாகவும் ஆசீர்வாதமானவையாகவும் மாறும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.