நீங்கள் உண்மையாய் உங்களை அவருக்கு அர்ப்பணிப்பதால், இன்றிலிருந்து தேவன் உங்களை நீதியில் நடத்துவார்; சோதனையை மேற்கொள்ள உதவுவார்; உங்கள் ஆத்துமாவை தேற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.