உங்கள் தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. தேவனுடைய காருணியத்தினாலும், விசாரிப்பினாலும், பாதுகாப்பினாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அவருடைய பலத்த கரம் உங்களை பெரியவனா(ளா)க்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.