கர்த்தர் உங்கள் கூடாரம்

கர்த்தர் உங்கள் கூடாரம்

Watch Video

தேவன், புயல் மத்தியில் உங்களுக்கு அடைக்கலமாக விளங்குவார். தமது செட்டைகளின் கீழே உங்களை இளைப்பாற பண்ணுவார். அவரது செட்டைகளின் கீழ் ஆரோக்கியமும் நியாயமும் சமாதானமும் உண்டு. இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.